‘நா நா’ ட்ரெய்லர் எப்படி?

by vignesh

 ‘இங்க நல்லது கெட்டதுன்னு எதுவுமே இல்ல’ என்ற வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. சரத்குமார் போலீஸாக நடித்துள்ளார். இதன் மூலம் ஆடு – புலி ஆட்டமாக படம் இருக்கும் எனத் தெரிகிறது. “இந்த உலகத்துல இரண்டு விதமான மனிதர்கள் தான். ஒன்னு வேட்டையாட்றவன், இரையாகுறவன்” என்ற வசனம் மூலம் சசிகுமாரை சரத்குமார் பிடிக்கும் போராட்டமாக கதை இருக்கும் என கணிக்கமுடிகிறது.

இருவருக்குமான காம்போவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். காரணம் அண்மையில் ‘போர்தொழில்’ கொடுத்த வெற்றி.

படத்தின் ட்ரெய்லரில் இசையும், காட்சிகளும் கவனிக்கும்படியாக உள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You may also like

Leave a Comment