ரஜினி படத்தின் இசையமைப்பாளர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் திரையுலகம்

by vignesh

நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘ராசாத்தி வரும் நாள்’, ‘கயிறு’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு  இசையமைத்தவர் விஜய் ஆனந்த்.

இவரை நீங்கள் ஞாபகப்படுத்த வேண்டுமென்றால் இவர் இசையமைத்த ’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்’ இந்தப் பாடல் ரஜினி நடித்து வெளியான நான் அடிமை இல்லை படத்தில் வரும் பாடல் அது, 80களில்  பிறந்து வளர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இப்படி பல நெஞ்சை வருடும் பாடல்களை தந்த விஜய் ஆனந்த் உடல் நலக் குறைவால் காலமான செய்தி கேட்டு திரையுலகினரும். ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்து வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment