மீதா ரகுநாத்துக்கு திருமணம் !!

by vignesh

‘குட் நைட்’ படம் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத். இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழில் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.  கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

You may also like

Leave a Comment