ஒரே நாளில் இந்த இடத்துக்கு வரல… ஃபீல் பண்ணி பேசிய மாயா…

by vignesh

கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியையும் கலக்கலாக தொகுத்து வழங்கி உள்ளார்.  மாயாவுக்கு சேனல் சப்போர்ட் மற்றும் கமல்ஹாசன் சப்போர்ட் இருப்பதாக விமர்சனங்களும் குவிந்தன. ஆனால், அவர் ரன்னர் அப்பாக கூட ஆகாமல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் மாயா அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் மாயா, நான் சின்ன சின்ன கேடக்டர்களில் நடித்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.ரொம்ப ரொம்ப சின்ன கேரக்டர்களில் நடித்து கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன்.அதனால தான் பார்த்து பார்த்து கேரக்டர்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றேன் என்று மாயா பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment