மாரி செல்வராஜின் அடுத்த ஹீரோ யார்??

by vignesh

மாரி செல்வராஜ் தற்போது  வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் துருவ் விக்ரம் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் யாரை வைத்து இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்றும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment