விஜய் டிவி மணிமேகலைக்கு என்னாச்சு ??

by vignesh

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்து ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தவர் மணிமேகலை.  இவர் சொந்தமாக ஒரு பார்ம் ஹவுஸ் கட்டி வருகிறார். அதற்கான பணிகள் நடக்கும் போட்டோவை அடிக்கடி அவர் வெளியிட்டும் வருகிறார்.

இந்நிலையில் மணிமேகலை தரையில் வழுக்கி விழுந்துவிட்டாராம். அதனால் காலில் அடிபட்டு தற்போது படுத்த படுக்கையாக அவர் இருந்து வருகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

You may also like

Leave a Comment