லியோ படத்தின் தமிழ்நாட்டின் வசூல் தெரியுமா ??

by vignesh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இப்படத்தை லலித் தயாரித்திருந்தார். மேலும் அனிருத் இசையமைத்திருந்தார்.

லியோ படம் தமிழ்நாட்டில் கடந்த ஐந்து நாட்களில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது

You may also like

Leave a Comment