டிகாப்ரியோவை பின்னுக்கு தள்ளிய விஜய் !

by vignesh

லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள ‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய் நடித்துள்ள ‘லியோ’  திரைப்படம் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.

‘தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’  படம் உலகம் முழுவதும் 44 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக திரைப்படங்களின் வசூல் குறித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் தளம் தெரிவித்துள்ளது

You may also like

Leave a Comment