‘மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே’- லால் சலாம் பஞ்ச்….

by vignesh

லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லர் படு மாஸாக வந்திருக்கிறது. முக்கியமாக ரஜினிகாந்த் வரும் இடம் எல்லாம் கூஸ் பம்ப்ஸாக இருக்கும் என்பதை படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் லால் சலாம் படத்திற்கு போஸ்டர் அடித்திருக்கின்றனர். அந்தப் போஸ்டரில், ‘மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே’ என்று வாசகம் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், கண்டிப்பாக படத்தில் தலைவருக்கு மாஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறிவருகின்றனர்.

You may also like

Leave a Comment