குஷி உலக அளவில் ரூ.70 கோடி வசூல்..

by vignesh

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘குஷி’ திரைப்படம் 3 நாட்களில் உலக அளவில் ரூ.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஷிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் குஷி. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ.70.23 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

You may also like

Leave a Comment