பிச்சை எடுத்தாலும் உதவி செய்து கொண்டே தான் இருப்பேன் KPY பாலா அதிரடி…

by vignesh

கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா. அக்கறை கொண்ட நபராகவும் இருக்கிறார். தான் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன் ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களுக்கு உதவுவது, ஆம்புலன்ஸ் வாங்கிய தருவது என நிறைய உதவிகள் செய்த வண்ணம் உள்ளார்.

சமூக வலைதளத்தில் பாலா செய்யும் உதவிகளுக்கு  சிலர் மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.அதுகுறித்து பாலாவிடம் கேட்டபோது, இப்படியே உதவிகள் செய்தால் நீ சிக்னலில் பிச்சை தான் எடுப்ப என்று கூறி வருகின்றனர்.

நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறோனோ? அந்த சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் வரும் அது எனக்கு சந்தோஷம், என்னால் முடிந்த வரை உதவி செய்து கொண்டே தான் இருப்பேன். எதிர்காலம் என்னை காப்பாற்றும் என்று பேசி இருக்கிறார்.

You may also like

Leave a Comment