நடிகை ராதா மகள் கார்த்திகாவுக்கு கல்யாணமா ??

by vignesh

கார்த்திகா நாயர் கோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

வருங்கால கணவர் உடன் கார்த்திகா நாயர் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)

You may also like

Leave a Comment