அனிருத்துக்குக்கு கார் பரிசளித்த கலாநிதி மாறன்

by vignesh

ரசிகர்கள் கணித்தபடியே ‘ஜெயிலர்’ வெற்றிக்காக படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநி திமாறன் Porsche காரை பரிசளித்துள்ளார்.

ரஜினியின் ‘கம்பேக்’க்குக்கு காரணமான நெல்சனுக்கும் செக் கொடுத்தவர், Porsche காரை அன்பளிப்பாக கொடுத்தார். முன்னதாக, நெட்டிசன்கள் நெல்சனுக்காக குரல் கொடுத்திருந்தனர். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு அனிருத் முக்கிய காரணம் என பலரும் தெரிவித்து வந்த சூழலில் அனிருத்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்திருந்தார். இதனையடுத்து அவருக்கு  Porsche காரை அனிருத்துக்கு கிஃப்ட் செய்துள்ளார் கலாநிதிமாறன்.

You may also like

Leave a Comment