முதல் நாள் உலகளவில் ஜவான் செய்த வசூல்..

by vignesh

நேற்று உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜவான்.  இப்படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் தயாரித்திருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகளவில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ. 100 கோடியை கடந்துள்ள ஜவான் இந்த வாரம் இறுதிக்குள் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

You may also like

Leave a Comment