‘HI NANNA’ டீசர் எப்படி??

by vignesh

தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ‘HI NANNA’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்படத்தில் மிருணாள் தாகூர், ஜெய்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் தந்தை – மகள் பாசமாக தொடங்கும் டீசரின் இடையில் மிருணாள் தாக்குர் நுழையும்போது படத்தில் காதல் இருப்பதையும், டீசர் உணர்த்துகிறது. படத்தில் நானி திருமணமானவரா? அந்த குழந்தை அவருடையதா? என்ற குழப்பமும் உள்ளது. காதல், சென்டிமென்ட்டை உள்ளடக்கி  உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது.

You may also like

Leave a Comment