ஹிப் ஹாப் ஆதிக்கு டாக்டர் பட்டம்..

by vignesh

திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப் ஹாப்ஆதி. இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்நிலையில் இன்று கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் இசைப்பிரிவில் ஆதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment