நன்றியில் பெருசு “நாயா மனுஷனா”-சசிகுமார், சூரியின் ‘கருடன்’ கிளிம்ஸ்

by vignesh

சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி , சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா ஜெயிக்கிறது என்னைக்குமே சொக்கன் தான்’ என்ற வசனம் மூலம் சூரி விஸ்வாசத்தின் மறுஉருவம் என்பதை நிறுவுகிறது வீடியோ

You may also like

Leave a Comment