தனுஷின் புதிய படம் DNS… பூஜையுடன் தொடங்கியது…

by vignesh

நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக ‘DNS’ எனும் படத்தில் நடிக்க உள்ளார் இதற்காக பூஜையுடன் படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது, மேலும் இந்தப் படம் சுதந்திர தினத்திற்கு திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தில் தெலுக்கு நடிகர் நாகர்ஜுனா , ராஷ்மிகா மந்தனா, சேகர் கம்முலா மற்றும் பலர் இணைந்து பணியாற்ற உள்ளனர். தற்போது இந்த பட பூஜை போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் சேர் செய்து வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment