3 மில்லியன் பார்வையாளரை கடந்த டெவில் படம்…

by vignesh

ஜி.ஆர். ஆதித்தியா இயக்கத்தில் இயக்குனர் மிஷ்கின் இசையில் விதார்த்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர், இந்தப் படத்திற்கான ட்ரைலர் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.  படத்திற்கான வியூஸ் 3 மில்லியனை கடந்துள்ளதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

மேலும் படமானது பிப்ரவரி 2 திரைக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment