ஜோவிகா மற்றும் யுகேந்திரன் வெச்சி செய்யலாம் பிக் பாஸ் ப்ரோமோ!!!

by vignesh

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 7ல் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் மாயா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில்,  அடுத்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஐஷு கேப்டன் ஆகிவிட்டால், ஜோவிகா மற்றும் யுகேந்திரன் மற்றும் சில போட்டியாளர்களை வெச்சி செய்யலாம் என பூர்ணிமாவிடம் மாயா கூறுகிறார்.

You may also like

Leave a Comment