‘அயலான்’ டீசர் வெளியீடு !

by vignesh

சிவகார்த்திகேயன் நடித்துள்ள‘அயலான்’படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் ,ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன்,  ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

You may also like

Leave a Comment