அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு தொடக்கம் !

by vignesh

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அவரது இயக்கத்தில் அதர்வா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். க்ரைம் – ட்ராமா ஜானரில் உருவாக உள்ள இப்படத்துக்கு ‘டிஎன்ஏ’ என பெயரிடப்பட்டுள்ளது.  நடிகை நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

You may also like

Leave a Comment