நடிகர் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை இவர் தான் …

by vignesh

21 வயதில் நடிக்க துவங்கி இளம் பெண்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. ரொமாண்டிக் ஹீரோவாக தன்னுடைய திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர் தற்போது சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்துள்ளார்.

90 களில் எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தால் அது நடிகர் அரவிந்த் சாமி போல இருக்கனும் என சொல்வங்கா.குறிப்பாக தனி ஒருவன் திரைப்படம் இவர் மீது வைத்திருந்த பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியது.

நடிகர், நடிகைகள் பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அரவிந்த் சாமியின் மறுபக்கம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அரவிந்த் சாமியின் தந்தை V.D. சாமி என்று தான் இன்று வரை அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் அரவிந்த் சாமியின் தந்தை இல்லையாம். பிரபல சீரியல்மெட்டி ஒலி நடிகர் டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தையாம்.

அதை நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அரவிந்த் சாமி தனக்கு பிறந்தவர் என்றும், அவர் பிறந்தவுடன் தத்து கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment