நெஞ்சு வலியால் துடிக்கும் வைகுண்டம்; வெளிவரும் பரணியின் தாய்மாமன் பாசம்!

by vignesh

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பினை மையாமாகக் கொண்டு ஔிபரப்பாகிவரும் சீரியல் தான் அண்ணா.

வைகுண்டம்  அதாவது பரணியின் தாய் மாமன் சைக்கிளில் வீட்டிற்கு வருகிறார்,திடீரெனநெஞ்சுவலியால் கீழே விழுகின்றார். அதை கண்ட பரணி ஹாஸ்பிட்டலில் சேர்க்கின்றார். அடுத்தகட்டமாக ஷண்முகம் தகவல் அறிந்து ஓடி வறாரு, டாக்டர் சொல்றாரு உங்க பாதர் நல்லா இருக்கிறாரு, சரியான நேரத்திற்கு கொண்டு வந்ததனால் காப்பாற்ற முடிந்தது என சாெல்ல சண்முகம் கையெடுத்து  கும்பிடுறாங்க, அப்போது டாக்டர் சொல்றாரு எனக்கு சொல்ல வேண்டாம் பரணிக்கு நன்றி சொல்லுங்க என, பரணியை குலசாமியாக நினைத்து சண்முகம் நன்றி சொல்ல, பரணி சொல்றாங்க உள்ளே இருக்கிறது என் தாய்மாமன் என சொல்றாங்க அதோட ப்ரோமோ முடிவடைகின்றது.

பார்க்கலாம் பரணி மனசு மாறுவாங்களா ??

You may also like

Leave a Comment