அஜித் வைத்திருக்கும் காரின் மதிப்பு இத்தனை கோடியா???

by vignesh

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.நடிகர் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 350 முதல் ரூ. 400 கோடிக்கும் இருக்கும் என்கின்றனர்.

தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. அந்த ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 25 கோடீ யாம். மேலும் ரூ. 34 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார், BMW 7-Series 740 Li,  , BMW S1000 RR பைக் மற்றும் BMW K1300 S பைக் வை இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment