நலமுடன் உள்ளார் அஜித் !!

by vignesh

நடிகர் அஜித் தனது மகன் ஷூ போடும் போது அவருக்கு பாசத்துடன் உதவி செய்யும் புகைப்படம்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித்துக்கு என்னாச்சு என்ற நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் நலமுடன் உள்ளார் என்று மகிழ்கின்றார் .

You may also like

Leave a Comment