நமீதா கணவரை பிரிகிறாரா? ஷாக் நியூஸ்!!!

by vignesh

நடிகை நமீதா குஜராத்தின் சூரத்தில் பிறந்தார், மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்ஙகிய இவர், 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால்பதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து,2004 ஆம் ஆண்டில், விஜயகாந்க்கு ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படத்தில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை நமீதா 2017ம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2022ம் ஆண்டு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தது இருவரும் பிரிய உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை நம்பமுடியவில்லை  என்றாலும் நமீதா கோடீஸ்வர தொழிலதிபருடன் உறவில் இருப்பதாகவும், அவரின் அந்த ராஜபோக வாழ்க்கைக்கு மயங்கிவிட்டதாகவும், இதனால், தனது காதல் கணவரை அவர் பிரிய முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

You may also like

Leave a Comment