பிடிக்காவிட்டாலும்.. திரிஷாவை தொட்டு விளையாடிய நடிகர்..

by vignesh

த்ரிஷா பிரபல நடிகர் ஒருவர் த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டார் என்று நடிகை மீரா மிதுன் தெரிவித்திருக்கிறார்.ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலை காண்பித்தவர் த்ரிஷா
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவை கதாபாத்திரத்தில் கலக்கினார். அந்தப் படத்தை தொடர்ந்து லியோ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

மேலும் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் த்ரிஷாதான் ஹீரோயின் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து மீரா மிதுன் கூறியிருக்கும் விஷயம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “த்ரிஷா நடித்துக்கொண்டிருந்த படத்தில் சின்ன வேடத்தில் நான் நடித்தேன். அப்போது அந்த செட்டில் த்ரிஷாவை பிரபல நடிகர் ஒருவர் தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தார்.

அது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் கோபப்பட்டு கத்திவிட்டால் பட வாய்ப்பு பறிபோகும் என அமைதியாக இருந்துவிட்டார். முன்னணி நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் என்னை போன்ற சாதாரண நடிகைகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்” என்றார். மீரா மிதுன் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷாவை கடுமையாக விமர்சித்திருந்தார். த்ரிஷா இப்படி தொடர்ந்து முன்னணியில் இருப்பதற்கு அவரது சாதிதான் காரணம் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment