நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா???

by vignesh

பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை கனிகா  .தற்போது கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை கனிகா ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை 2008 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் கனிகா தனது மகனுடன்  எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா என்று ஷாக்காகி உள்ளனர்.

You may also like

Leave a Comment