நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்???

by vignesh

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். தற்போது தனது  68-வது திரைப்படம் GOAT இல் நடித்து வருகிறார்.  இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

திரைப்படங்களில்  பிசியாக இருந்தாலும் அரசியலும் கவனம் செலுத்தி  விஜய் இயக்க கட்சிக்கு தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.

தற்போது விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி செய்தி Goat திரைப்படம் தான் தனது இறுதி திரைப்படம் என்று பதிவுகள் வெளியாகி வருகின்றன .

ஒரு வேலை விஜய் அரசியலுக்கு சென்றதால் படம் இனி நடிக்க மாட்டார் என்றும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர் .

You may also like

Leave a Comment