பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ ட்ரெய்லர் ??

by vignesh

பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் டிரெய்லரில் யாராலும் வெளியே செல்ல முடியாது” என வசனத்துடன் தொடங்கும்  அடுத்து எந்த வசனங்களும் இல்லை. தொடர்ந்து ஒரு தனி நபரின் போராட்டமாக விரியும் காட்சிகள் கதை சொல்கின்றன. பாலை வனமும், வெயிலும், உருமாறிய பிருத்விராஜின் உடலும் காட்டப்படுகிறது. ஆடு ஒன்றின் கண்ணிலிருந்து பிருத்விராஜின் தோற்றத்தைக் காட்டும் காட்சி ஈர்க்கிறது.

You may also like

Leave a Comment