ஜெயிலர் படத்தினை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்திற்கு நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தின் FDFS காட்சியை பார்க்க தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ரோகினி திரையரங்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் விவகாரத்து செய்த பின் மனைவியை நேரில் தனுஷ் சந்தித்தாரா ? தியேட்டரில் இருவரும் இணைந்து படத்தை பார்த்தார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.