மெட்டி ஒலி 2 வருகிறதா???

by vignesh

இயக்குனர் மற்றும் நடிகர் திருமு்ருகனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மெட்டி ஒலி திருமுருகன் என்று தான் அவரை அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவர் மெட்டி ஒலி சீரியல் மூலமாக பிரபலமானவர் அவர்.

மெட்டி ஒலி, குலதெய்வம், நாதஸ்வரம், கல்யாண வீடு என அவரது சீரியல்கள் அனைத்தும் பெரிய ஹிட் ஆகி இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது திருமுருகன் மீண்டும் ஒரு சீரியல் இயக்க இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மெட்டி ஒலி 2 ஷூட்டிங் தொடங்க இருக்கிறாராம் திருமுருகன். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இருப்பார்கள் எனவும் தெரிகிறது.

You may also like

Leave a Comment