விரைவில் முடியப்போகும் ஜீ தமிழ் சீரியல்…

by vignesh

தமிழ் சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ்.

இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

கார்த்திகை தீபம், அமுதாவும் அன்னலட்சுமியும், சீதாராமன், மாரி என நிறைய வெற்றிகரமாக ஓடும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம், அது என்ன தொடர் என்றால் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் தான்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

You may also like

Leave a Comment