வாய்ப்புகளை அள்ளும் ரம்மியமான தொகுப்பாளினி… நடிகர்களுடன் நெருக்கம்…

by vignesh

சமீப காலமாக பிரபல தொகுப்பாளினி ஒருவரை எந்த திரைப்பட நிகழ்ச்சிக்கு சென்றாலும் பார்க்க முடிகிறதே என்ன காரணம் என்று விசாரித்தால் அவர் பல இளம் நடிகர்களுடன் நல்ல நெருக்கமான உறவில் உள்ளார் என்கின்றனர்.

பல இளம் ஹீரோக்களின் சமீபத்திய பட விழாக்களில் அந்த தொகுப்பாளினி தான் நடு நாயகமாக திகழ்கிறார் என்றும் தொடர்ந்து மற்ற தொகுப்பாளினிகளை ஓவர்டேக் செய்து விட்டு பல்வேறு நிகழ்ச்சிகளையும் தன் வசம் ஆக்கி வருகிறார் அந்த பிரபல தொகுப்பாளினி என சக தொகுப்பாளினிகளே ஒரு மாதிரியாக புலம்பி வருகின்றனர்.

ஒவ்வொரு சினிமா விழாவிலும் ஒரு தொகுப்பாளினி நிகழ்ச்சியை நடத்தலாமே, எப்படி அந்த குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் அடுத்தடுத்து பல படங்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்கிறது என கிளம்பிய கேள்விகளுக்கு பதிலாக அந்த தொகுப்பாளினி பல இளம் நடிகர்களுடன் நல்ல நட்பு வட்டத்தில் நெருக்கமாக இருக்கிறார் என்றும் எவ்வளவு நேரம் நிகழ்ச்சி நடந்தாலும் சிரித்த முகத்துடனே அந்த நிகழ்ச்சியை அவர் நடத்திக் கொடுப்பதால் தான் அவரையே புக் செய்கின்றனர் என்கின்றனர்.

You may also like

Leave a Comment