விடுதலை 2 ஷூட்டிங்கில் இணைந்த சூரி…

by vignesh

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.

சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் விடுதலை 2 படப்பிடிப்பை இப்போது தான் தொடங்கியுள்ளார் வெற்றிமாறன்.

இந்தாண்டு இறுதியில் வெளியாகவிருந்த விடுதலை 2ம் பாகம், 2024ல் தான் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே சிறுமலையில் நடைபெற்று வரும் விடுதலை 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சூரியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

You may also like

Leave a Comment