‘ஸ்வீட் காரம் காபி’ வெப் சீரிஸ் திரை விமர்சனம்

by vignesh

வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையின் மீதான தங்கள் அனஂபு, மேலும் தன்னம்பிக்கை மற்றும் சுய-கண்டுபிடிப்பின் இனிமையான மற்றும் நிறைவான விஷயங்கள் பலவற்றைக் கண்டறிகின்றதை மையமாக கொண்டமைந்துள்ளது ‘ஸ்வீட் காரம் காபி’

ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கம் மற்றும் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இந்தத் தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர். லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ்.

ஒரு வீட்டில் வசித்து வரும் மாமியார் லட்சுமி, மருமகள் மது, மற்றும் பேத்தி சாந்தி ஆகியோர் குடும்பத்தில் சந்திக்கும் ஆணாதிக்க பிரச்சனைகளால் மனம் சோர்வடைந்து அதிலிருந்து மீண்டு வர மூவரும் சேர்ந்து ஒரு சாலை பயணம் செல்ல முடிவெடுக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பின்னர் என்ன நடந்தது இவர்கள் எதிர்பார்த்த நிம்மதி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் உடைய மீதிக் கதையாக அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment