வெளிநாட்டில் ஆபரேஷன் மீண்டும் ஷாக் கொடுக்கும் சமந்தா

by vignesh

சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையை பின்பற்றி வந்தார்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தாவிற்கு USAவில் அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தொடர்ந்து 6 மாதம் எந்த ஒரு படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொள்ள போவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்

You may also like

Leave a Comment