பாடலாசிரியரை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!!!

by vignesh

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர் படம். அடுத்தமாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ரஜினியின் அதிரடி சரவெடியாக அமைந்துள்ள இந்தப் பாடலை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். இந்தப் பாடலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. ரஜினியின் எனர்ஜி இந்தப் பாடலில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில், இந்தப் பாடலுக்காக தன்னை சூப்பர்ஸ்டார் ரஜினி பாராட்டியதாக சூப்பர் சுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமீபத்திய பேட்டியில், இதுகுறித்து ரஜினிகாந்த், தனக்கு வாய்ஸ் நோட் அனுப்பியதாக கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment