எல்லைமீறிய சூப்பர் சிங்கர் பிரகதி

by vignesh

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக வந்தவர் பிரகதி.

இதன்பின், பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.

தற்போது பிகினி உடையில் மிரர் செல்ஃபி எடுத்து அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment