இரண்டாவது படத்தையும் ஸ்பெஷலாக ஆக்கியதற்கு நன்றினா” லோகேஷ் கனகராஜ் போட்ட ட்வீட்

by vignesh

லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேரும் படம் லியோ. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.

தற்போது இந்த படத்தில் விஜய் நடிக்கும் அனைத்து காட்சிகளும் எடுத்து முடித்துவிட்டாராம் லோகேஷ் கனகராஜ்.

“விஜய் நடிக்கும் பகுதி ஷூட்டிங் முடித்துவிட்டது. இந்த இரண்டாவது படத்தையும் ஸ்பெஷலாக ஆக்கியதற்கு நன்றினா” என லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்து இருக்கிறார்.

லோகேஷின் இந்த ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

You may also like

Leave a Comment