ஸ்டார் ஹீரோவின் மகன் தொல்லை கொடுக்கிறாரா? க்ரித்தி ஷெட்டி விளக்கம்…

by vignesh

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தென்னிந்தியாவில் இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அவர் வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நிலையில் அந்த படம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறவில்லை.

க்ரித்தி ஷெட்டிக்கு ஒரு பிரபல ஹீரோவின் மகன் தொல்லை கொடுக்கிறார் என சமீபத்தில் ஒரு செய்தி பரவியது. இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். “இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படி ஒரு செய்தியை முதலில் கண்டுகொள்ளாமல் தான் விட்டுவிட்டேன், ஆனால் இது எல்லைமீறி செல்கிறது” என க்ரித்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார்.

You may also like

Leave a Comment