ஜவான் படத்தில் நடிக்க நடிகை ப்ரியாமணி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா???

by vignesh

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இது அட்லீயின் இயக்கத்தில் உருவாகும் முதல் பாலிவுட் திரைப்படமாகும்.

இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ப்ரியாமணி, இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.அதன்படி இப்படத்தில் நடிக்க நடிகை ப்ரியாமணி ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

You may also like

Leave a Comment