6 மாதத்தில் 6 பிளாக்பஸ்டர் மூவீஸ்- மாஸ் காட்டும் ரெட் ஜெயண்ட்…

by vignesh

முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்துகொண்டிருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ், இந்த ஆண்டு வெளியிட்ட ஆறு திரைப்படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன.

2023-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் வெளியிட்ட முதல் திரைப்படம் துணிவு. அதைத் தொடர்ந்து டாடா, விடுதலை, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், மாவீரன் ஆகிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், அடுத்ததாக வெளியிட உள்ள திரைப்படம் ரஜினியின் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும். இதற்கு அடுத்தபடியாக செப்டம்பரில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் தான் வெளியிட உள்ளது.

You may also like

Leave a Comment