கணவருடன் குத்தாட்டம் போடும் ஹன்சிகா…

by vignesh

ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து மற்றுமோர் ஆணுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது.

 

You may also like

Leave a Comment