துருவ நட்சத்திரம் படம் குறித்த புதிய அப்டேட்….

by vignesh

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு துவங்கிய இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகமுடியாமல் இருந்தது. ஆனால், தற்போது அதை அனைத்தையும் சரி செய்து துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டனர்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாடல் வருகிற 19ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment