பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ரஜினிகாந்த்…

by vignesh

நடிகர் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்து வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தவும் தயாரிப்புத்தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக அனிருத் -ரஜினி காம்பினேஷனில் வெளியான பேட்ட மற்றும் தர்பார் படங்களின் மேஜிக்கை இந்தப் படமும் ஏற்படுத்தி வருகிறது.

You may also like

Leave a Comment