பிக்பாஸ் 7வது சீசனின் Logo ரெடி

by vignesh

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் புதியதாக வியப்புடன் முதலில் பார்க்க ஆரம்பித்த நிகழ்ச்சி  பிக்பாஸ்.ஹாலிவுட், பாலிவுட் இப்போது கோலிவுட் வரை வந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ், இங்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு இப்போது 7வது சீசன் வரை வந்துள்ளது.6வது சீசன் ஜனவரி மாதம் முடிவடைந்தது, அதன் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் 7வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் தெலுங்கில் பிக்பாஸ் 7வது சீசனிற்கான Logo வெளியாகியுள்ளது.

 

You may also like

Leave a Comment