பீச் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷா???

by vignesh

காக்கா முட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஷ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக சற்று கிளாமராகவும் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். அவை இணையத்தில் அடிக்கடி வைரலாகவும் செய்கிறது.

தற்போது அவர் கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

You may also like

Leave a Comment