தொடை அழகி ரம்பாவா! ஆண்ட்ரியாவா! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

by vignesh

பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என பன்முகம் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இதனிடையே திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மேடை கச்சேரிகளில் பாடல் பாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட தொடை அழகு போட்டோவுக்கு ஹிட் லைக்ஸ் குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

You may also like

Leave a Comment